ஊடக வெளியீடுகள்

மூலம் வடிகட்டவும்:
1 The first Randomization of electronic voting machines in Kallakurichi district was held in the presence of representatives of recognized political parties.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்டக் குலுக்கல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்டக் குலுக்கல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 23KB)

படங்கள் ஏதும்  இல்லை

இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல்களில் மாதிரி நடத்தை விதிமுறைகள் (MCC) அமலில் உள்ள காலத்தில் சமூக ஊடக தளங்களை பொறுப்புடன் மற்றும் கட்டுபாடுடன் பயன்படுத்துவது குறித்த விரிவான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 22/03/2026

இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல்களில் மாதிரி நடத்தை விதிமுறைகள் (MCC) அமலில் உள்ள காலத்தில் சமூக ஊடக தளங்களை பொறுப்புடன் மற்றும் கட்டுபாடுடன் பயன்படுத்துவது குறித்த விரிவான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 120KB)  

1 Measures have been initiated to intensively monitor suspicious and large-scale cash transactions in banks in view of the Assembly elections.

சட்டமன்றத் தேர்தலையொட்டி வங்கிகளில் சந்தேகத்திற்கிடமான மற்றும் பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகள் குறித்து தீவிரமாகக் கண்காணிக்க நடவடிக்கை

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2026

சட்டமன்றத் தேர்தலையொட்டி வங்கிகளில் சந்தேகத்திற்கிடமான மற்றும் பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகள் குறித்து தீவிரமாகக் கண்காணிக்க நடவடிக்கை மேலும் விவரங்களுக்கு (PDF 29KB)

1 Review Meeting on Election Expenditure Monitoring Activities

தேர்தல் செலவின கண்காணிப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

தேர்தல் செலவின கண்காணிப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மேலும் விவரங்களுக்கு(PDF 22KB)

1 For election-related complaints pertaining to the 80-Kallakurichi (Reserved) Assembly Constituency, the public may contact the Election Control Room at 04151-222449.

80-கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் தொடர்பான புகார்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணான 04151-222449-ஐ பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

80-கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் தொடர்பான புகார்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணான 04151-222449-ஐ பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

1 The public may contact the Election Control Room at 04151-235400 to report election-related complaints concerning the 78-Rishivandiyam Assembly Constituency.

78-ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் தொடர்பான புகார்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணான 04151-235400-ஐ பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

78-ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் தொடர்பான புகார்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணான 04151-235400-ஐ பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)

1 Election-related advertisements must be broadcast in the media only after obtaining approval from the Media Certification and Monitoring Committee.

ஊடகங்களில் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் வெளியிடும் முன்னர் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் ஒப்புதல் பெற்று ஒளிபரப்ப வேண்டும்

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

ஊடகங்களில் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் வெளியிடும் முன்னர் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் ஒப்புதல் பெற்று ஒளிபரப்ப வேண்டும் மேலும் விவரங்களுக்கு (PDF 22KB)

1 In Kallakurichi district, the public may report election-related complaints to the Election Control Room.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம்

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம் மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)  

1 For election-related complaints within the 79-Sankarapuram Assembly Constituency in Kallakurichi District, the public may contact the Election Control Room at 04151-235329.

கள்ளக்குறிச்சி மாவட்டம், 79-சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் தொடர்பான புகார்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணான 04151-235329-ஐ பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2026

கள்ளக்குறிச்சி மாவட்டம், 79-சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் தொடர்பான புகார்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணான 04151-235329-ஐ பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் மேலும் விவரங்களுக்கு (PDF 22KB)

படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் செலவினப் பார்வையாளர்கள் வருகை

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் செலவினப் பார்வையாளர்கள் வருகை மேலும் விவரங்களுக்கு (PDF 22KB)