ஊடக வெளியீடுகள்

மூலம் வடிகட்டவும்:
1 For election-related complaints in the 77-Ulundurpettai Assembly Constituency, you may contact the Election Control Room at 04149-222255.

77-உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் தொடர்பான புகார்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் 04149-222255 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026

77-உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் தொடர்பான புகார்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் 04149-222255 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)

1 A consultative meeting regarding election expenditure, chaired by the District Election Officer/District Collector, was held today (17.03.2026) with all bank managers.

அனைத்து வங்கி மேலாளர்களுக்கு தேர்தல் செலவினம் தொடர்பானக் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இன்று (17.03.2026) நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026

அனைத்து வங்கி மேலாளர்களுக்கு தேர்தல் செலவினம் தொடர்பானக் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இன்று (17.03.2026) நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 22KB)

1 All parties must strictly follow the election code of conduct.

அனைத்துத் தரப்பினரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்

வெளியிடப்பட்ட நாள்: 16/03/2026

அனைத்துத் தரப்பினரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் மேலும் விவரங்களுக்கு (PDF 24KB)  

1 To ensure that the general assembly elections in Kallakurichi District are conducted in a fair and impartial manner, all political parties must strictly adhere to the Model Code of Conduct and extend their full cooperation.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைபிடித்து முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

வெளியிடப்பட்ட நாள்: 16/03/2026

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைபிடித்து முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF 25KB)

படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை 24 மணி நேரமும் கண்காணித்திட கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 15/03/2026

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை 24 மணி நேரமும் கண்காணித்திட கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)

1 A consultative meeting regarding the Model Code of Conduct to be observed in connection with the Tamil Nadu Legislative Assembly General Elections was held in Kallakurichi District, presided over by the District Election Officer and District Collector, Mr. M.S. Prasanth, I.A.S.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 15/03/2026

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் தலைமையில் நடைபெற்றது மேலும் விவரங்களுக்கு (PDF 28KB)

படங்கள் ஏதும்  இல்லை

பள்ளி வாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 12/03/2026

பள்ளி வாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மேலும் விவரங்களுக்கு (PDF 19KB)  

படங்கள் ஏதும்  இல்லை

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா

வெளியிடப்பட்ட நாள்: 12/03/2026

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா மேலும் விவரங்களுக்கு (PDF 22KB)

படங்கள் ஏதும்  இல்லை

பத்திரிக்கை செய்தி, செ.வெ.எண்: 30 நாள்: 09.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/03/2026

பத்திரிக்கை செய்தி,   செ.வெ.எண்: 30   நாள்: 09.03.2026 மேலும் விவரங்களுக்கு (PDF 25KB)  

படங்கள் ஏதும்  இல்லை

பொதுமக்கள் அனைவரும் கோடை காலத்தில் வெயில் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்

வெளியிடப்பட்ட நாள்: 09/03/2026

பொதுமக்கள் அனைவரும் கோடை காலத்தில் வெயில் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் மேலும் விவரங்களுக்கு(PDF 26KB)