மூடு

மாவட்டம் பற்றி

கள்ளக்குறிச்சி மாவட்டம், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் சட்டசபையில், 2019 ஜனவரி 8 ஆம் தேதியன்று 33 வது மாவட்டமாக விழுப்புரத்திலிருந்து பிரித்து அறிவிக்கப்பட்டது. பின்னர் புதிய கள்ளக்குறிச்சி மாவட்டம், அரசாணை எண்.424 மற்றும் 425 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வருவாய் நிர்வாகப் பிரிவு (வ.மே 1(1) நாள் 12.11.2019 ன்படி பிரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 34 வது மாவட்டமாக 26.11.2019 அன்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற (33 வது மாவட்டமாக, தென்காசி துவக்கப்பட்டது) மாபெரும் விழாவில் துவக்கி வைக்கப்பட்டது.

மேலும் வாசிக்க…..

KKI Clctr
திரு. பிரசாந்த் M S, இ.ஆ.ப. மாவட்ட ஆட்சியர்

மாவட்ட விவரங்கள்

பொது :
மாவட்டம் : கள்ளக்குறிச்சி
தலையகம் : கள்ளக்குறிச்சி
மாநிலம் : தமிழ்நாடு
பரப்பளவு :
மொத்தம் : 3529.67 ச.கி.மீ
ஊரகம் : 3529.67 ச.கி.மீ
நகர்புறம்: ச.கி.மீ
மக்கள்தொகை :
மொத்தம் : 13,47,204
ஆண்கள் : 6,79,900
பெண்கள்: 6,67,304