ஊடக வெளியீடுகள்

மூலம் வடிகட்டவும்:
படங்கள் ஏதும்  இல்லை

செய்தி வெளியீடு எண்: 18, நாள்: 06.04.2026 – மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையைக் மாவட்ட காவல் பார்வையாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 07/04/2026

செய்தி வெளியீடு எண்: 18, நாள்: 06.04.2026 – மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையைக் மாவட்ட காவல் பார்வையாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். மேலும் விவரங்களுக்கு (PDF 190KB) 

படங்கள் ஏதும்  இல்லை

செய்தி வெளியீடு எண்: 17, நாள்: 06.04.2026 – மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கட்டுப்பாட்டு அறையைக் மாவட்ட காவல் பார்வையாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 07/04/2026

செய்தி வெளியீடு எண்: 17, நாள்: 06.04.2026 – மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கட்டுப்பாட்டு அறையைக் மாவட்ட காவல் பார்வையாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். மேலும் விவரங்களுக்கு (PDF 190KB)  

2 Kallakurichi District Police Observer inspects the Electronic Voting Machines storage facility in the presence of the District Election Officer/District Collector.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காப்பறையினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் பார்வையாளர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காப்பறையினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் பார்வையாளர் ஆய்வு மேலும் விவரங்களுக்கு (PDF 195KB)

படங்கள் ஏதும்  இல்லை

செய்தி வெளியீடு எண் : 03, நாள் : 01.04.2026 – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தபால் வாக்குகள் பணிகள் குறித்து கூட்டம் நடத்தினார்.

வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026

செய்தி வெளியீடு எண் : 03, நாள் : 01.04.2026 – மாவட்ட தேர்தல் அலுவலர் மர்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தபால் வாக்குகள் பணிகள் குறித்து கூட்டம் நடத்தினார். மேலும் விவரங்களுக்கு (PDF 190KB)

2 Various voter awareness programs were held to emphasize 100 percent voter turnout.

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது மேலும் விவரங்களுக்கு (PDF 193KB)    

படங்கள் ஏதும்  இல்லை

செய்தி வெளியீடு எண் : 02, நாள் : 01.04.2026 – ஊடகச் சான்றளிப்புகள் மற்றும் கண்காணிப்புக் குழு தொடர்பான அறிவுறுத்தல்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026

செய்தி வெளியீடு எண் : 02, நாள் : 01.04.2026 – ஊடகச் சான்றளிப்புகள் மற்றும் கண்காணிப்புக் குழு தொடர்பான அறிவுறுத்தல்கள். மேலும் விவரங்களுக்கு (PDF 198KB)  

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. எம்.எஸ். பிரசாந்த், அவர்கள் தேர்தல் வேட்புமனுத் தாக்கலின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

வெளியிடப்பட்ட நாள்: 29/03/2026

மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. எம்.எஸ். பிரசாந்த், அவர்கள் தேர்தல் வேட்புமனுத் தாக்கலின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் விவரங்களுக்கு (PDF 190KB) 

1 Mr. M.S. Prasanth, I.A.S., District Election Officer/District Collector, launched the 'Election Bee' (MASCOT) —the District Election Icon—to emphasize the importance of 100% voter turnout in the Kallakurichi district.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் தூதுவரான தேர்தல் தேனீயினை (MASCOT) ) மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் வெளியிட்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் தூதுவரான தேர்தல் தேனீயினை (MASCOT) ) மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் வெளியிட்டார். மேலும் விவரங்களுக்கு (PDF 196KB)  

1 Mr. M.S. Prasanth, I.A.S., District Election Officer and District Collector, flagged off a rally to create awareness regarding 100% voter turnout, organized by the Department for the Welfare of the Differently Abled.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 100 சதவீதம் வாக்குப்பதிவு விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 100 சதவீதம் வாக்குப்பதிவு விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 192KB)

1 A consultation meeting on the preparations for the assembly elections in Kallakurichi district was held under the chairmanship of the election public observers and the police observer.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 25KB)