மூடு

ஊடக வெளியீடுகள்

மூலம் வடிகட்டவும்:

மிலாடி நபியை முன்னிட்டு 26.08.2026 அன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026

மிலாடி நபியை முன்னிட்டு 26.08.2026 அன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)

மேலும் பல

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமிருந்து புதிய குழந்தைகள் காப்பகத்தைத் தொடங்குவதற்கான கருத்துருகள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்.

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமிருந்து புதிய குழந்தைகள் காப்பகத்தைத் தொடங்குவதற்கான கருத்துருகள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 102KB)  

மேலும் பல

முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 02.09.2026 அன்று நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026

முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 02.09.2026 அன்று நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB)

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.08.2026 அன்று நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.08.2026 அன்று நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.. மேலும் விவரங்களுக்கு (PDF 192KB)

மேலும் பல

24.08.2026 – பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026

24.08.2026 – பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)

மேலும் பல

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் 26.09.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்.

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் 26.09.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 24KB)  

மேலும் பல

மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026

மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)  

மேலும் பல

மக்கள் தொகை கணக்கெடுப்பு வீட்டுப்பட்டியல் மர்றும் வீடுகள் கணக்கெடுக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026

மக்கள் தொகை கணக்கெடுப்பு வீட்டுப்பட்டியல் மர்றும் வீடுகள் கணக்கெடுக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)

மேலும் பல

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான பயிற்சி பட்டறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026

கொத்தடிமை தொழிலாளர் முறை  ஒழிப்பு தொடர்பான பயிற்சி பட்டறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)

மேலும் பல

மாதாந்திர கல்வித்துறை மீளாய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026

மாதாந்திர கல்வித்துறை மீளாய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)  

மேலும் பல