வீட்டு உபயோக உருளைகளை வணிக நோக்கத்திற்காக மாற்றி பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026வீட்டு உபயோக உருளைகளை வணிக நோக்கத்திற்காக மாற்றி பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 192KB)
மேலும் பலமாவட்ட வருவாய் நிருவாகக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026மாவட்ட வருவாய் நிருவாகக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)
மேலும் பலவெப்ப அலையால் பாதிக்கப்படும் பகுதிகளைக் கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026வெப்ப அலையால் பாதிக்கப்படும் பகுதிகளைக் கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB)
மேலும் பலபொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 18/05/2026பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 22KB)
மேலும் பலஉலக செவிலியர் தின விழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கொண்டாடப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 18/05/2026உலக செவிலியர் தின விழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கொண்டாடப்பட்டது. மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)
மேலும் பலதனியார் வேலைவாய்ப்பு முகாம் 22.05.2026 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2026தனியார் வேலைவாய்ப்பு முகாம் 22.05.2026 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு (PDF 25KB)
மேலும் பலகல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் 18.05.2026 வரை வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 14/05/2026கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் 18.05.2026 வரை வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)
மேலும் பலபடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 14/05/2026படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு (PDF 25KB)
மேலும் பலகோடை காலத்திலும் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்.
வெளியிடப்பட்ட நாள்: 14/05/2026கோடை காலத்திலும் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB)
மேலும் பலபொதுமக்களின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 13/05/2026பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB)
மேலும் பல