இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ/ மாணவியருக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வெளியிடப்பட்ட தேதி : 02/11/2026

மேலும் விவரங்களுக்கு (PDF 27KB)