கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவிருந்த “மக்களுடன் முதல்வர்” மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்கள் தவிர்க்க இயலாத நிர்வாகக் காரணங்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2025கள்ளக்குறிச்சி மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவிருந்த “மக்களுடன் முதல்வர்” மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்கள் தவிர்க்க இயலாத நிர்வாகக் காரணங்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினர்களாக உள்ள மீன்வளர்ப்பு விவசாயிகள் மீன்வளர்ப்பு உள்ளீட்டு மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினர்களாக உள்ள மீன்வளர்ப்பு விவசாயிகள் மீன்வளர்ப்பு உள்ளீட்டு மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 34KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியின் மூலம் பெண்கள் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து அறிந்து கொண்டு உயர்கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியின் மூலம் பெண்கள் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து அறிந்து கொண்டு உயர்கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியரகக் கட்டடக் கட்டுமானப் பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் முழுமையாக முடிக்க நடவடிக்கை.
வெளியிடப்பட்ட நாள்: 08/06/2025கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியரகக் கட்டடக் கட்டுமானப் பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் முழுமையாக முடிக்க நடவடிக்கை. மேலும் விவரங்களுக்கு (PDF 198KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற அனைத்து மாணவர்களும் உயர்கல்வி சேர்வதை உறுதி செய்ய நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 06/06/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற அனைத்து மாணவர்களும் உயர்கல்வி சேர்வதை உறுதி செய்ய நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 192KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர உதவிட விரும்புவோர் “நம்ம ஸ்கூல் – நம்ம ஊரு பள்ளி” திட்டத்தின் மூலம் சமூக பங்களிப்பு நிதி வழங்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 06/06/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர உதவிட விரும்புவோர் “நம்ம ஸ்கூல் – நம்ம ஊரு பள்ளி” திட்டத்தின் மூலம் சமூக பங்களிப்பு நிதி வழங்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்கள் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 10.06.2025 மற்றும் 11.06.2025 ஆகிய தினங்களில் கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம் வட்டங்களில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 06/06/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்கள் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 10.06.2025 மற்றும் 11.06.2025 ஆகிய தினங்களில் கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம் வட்டங்களில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 31KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியரகக் கட்டடக் கட்டுமானப் பணிகள் சுமார் 60 சதவீதம் முடிவுற்றுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த்,இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 06/06/2025கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியரகக் கட்டடக் கட்டுமானப் பணிகள் சுமார் 60 சதவீதம் முடிவுற்றுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த்,இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பலதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு (Multiple Skill Training and Placement Program) பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 06/06/2025தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு (Multiple Skill Training and Placement Program) பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )
மேலும் பல