“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின்கீழ் விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகள் வழங்கும் பணிகளைத் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2025“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின்கீழ் விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகள் வழங்கும் பணிகளைத் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 209KB )
மேலும் பலபத்திரிக்கை செய்தி, செ.வெ.எண்: 19 – நாள்: 05.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 05/07/2025பத்திரிக்கை செய்தி, செ.வெ.எண்: 19 – நாள்: 05.07.2025 மேலும் விவரங்களுக்கு (PDF 194KB )
மேலும் பலகல்வராயன்மலைப் பகுதியில் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக தோட்டக்கலைத் துறையின் சார்பில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது
வெளியிடப்பட்ட நாள்: 05/07/2025கல்வராயன்மலைப் பகுதியில் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக தோட்டக்கலைத் துறையின் சார்பில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது மேலும் விவரங்களுக்கு (PDF 198KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியினைப் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 05/07/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியினைப் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டார்கள். மேலும் விவரங்களுக்கு(PDF 20KB )
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கமைய புதிய அலுவலகத்தினை காணொளிக் காட்சி வாயிலாகதிறந்து வைத்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கமைய புதிய அலுவலகத்தினை காணொளிக் காட்சி வாயிலாகதிறந்து வைத்தார்கள் மேலும் விவரங்களுக்கு (PDF 62KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டம், ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கு தொகுப்பூதிய ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் மற்றும் காப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2025கள்ளக்குறிச்சி மாவட்டம், ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கு தொகுப்பூதிய ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் மற்றும் காப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )
மேலும் பலபத்திரிக்கை செய்தி , செ.வெ.எண்:14 – நாள்: 04.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2025பத்திரிக்கை செய்தி , செ.வெ.எண்:14 – நாள்: 04.07.2025 மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மேலும் விவரங்களுக்கு (PDF 36KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஊரக வளர்ச்சித் துறை திட்டப் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஊரக வளர்ச்சித் துறை திட்டப் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையிலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியம், கீழ்பாடி கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தினை திறந்து வைத்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையிலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியம், கீழ்பாடி கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தினை திறந்து வைத்தார்கள் மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பல