கள்ளக்குறிச்சி உழவர் சந்தையின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் திடீர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025கள்ளக்குறிச்சி உழவர் சந்தையின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் திடீர் ஆய்வு. மேலும் விவரங்களுக்கு (PDF 190KB )
மேலும் பலபத்திரிக்கை செய்தி, செ.வெ.எண்: 72 நாள்: 15.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2025பத்திரிக்கை செய்தி, செ.வெ.எண்: 72 நாள்: 15.10.2025 மேலும் விவரங்களுக்கு (PDF 33KB )
மேலும் பலதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) தலை சிறந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை, அழகுக் கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2025தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) தலை சிறந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை, அழகுக் கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 30KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை முகாம் அக்டோபர் மாதம் 3வது வாரத்தில் இருந்து புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை முகாம் அக்டோபர் மாதம் 3வது வாரத்தில் இருந்து புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )
மேலும் பலமாணவர்கள் கல்லூரி படிப்பை தொடர்வதற்கு வங்கிகளில் கல்விக்கடன் பெற்று பயன் பெறலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2025மாணவர்கள் கல்லூரி படிப்பை தொடர்வதற்கு வங்கிகளில் கல்விக்கடன் பெற்று பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு (PDF 31KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கள்ளக்குறிச்சி கிளை துவக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கள்ளக்குறிச்சி கிளை துவக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 197KB )
மேலும் பலவிளையாட்டு வீரர்கள் தோல்வியில் இருந்து அனுபவப் பாடங்களைக் கற்றுக் கொள்வதுடன் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2025விளையாட்டு வீரர்கள் தோல்வியில் இருந்து அனுபவப் பாடங்களைக் கற்றுக் கொள்வதுடன் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF 193KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 65 ஏரிகளில் மீன்பாசி குத்தகை ஏலம் நடைபெறவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 65 ஏரிகளில் மீன்பாசி குத்தகை ஏலம் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 31KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17.10.2025 அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17.10.2025 அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 30KB )
மேலும் பல
