• தள வரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
1 In Kallakurichi district, women should create awareness among women who are not members of women's self-help groups to include them in self-help groups - District Collector Mr. M.S. Prashanth, IAS, instructed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினர் அல்லாத மகளிரையும் சுய உதவிக்குழுக்களில் சேர்க்க மகளிர் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல்.

வெளியிடப்பட்ட நாள்: 13/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினர் அல்லாத மகளிரையும் சுய உதவிக்குழுக்களில் சேர்க்க மகளிர் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல். மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )    

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வானவில் மையம் (பாலின வள மையம்) அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 13/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வானவில் மையம் (பாலின வள மையம்) அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் நலிவுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலிவுநிலை குறைப்பு நிதி வழங்கப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 13/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் நலிவுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலிவுநிலை குறைப்பு நிதி வழங்கப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி 4 இடங்களில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 13/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி 4 இடங்களில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி தச்சூர் பாரதி கலைக் கல்லூரியில் நாளை 14.05.2025 மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 13/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி தச்சூர் பாரதி கலைக் கல்லூரியில் நாளை 14.05.2025 மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )

மேலும் பல
1 The District Collector Mr. M.S. Prashanth, IAS, issued immediate land title transfer orders to 5 persons who had applied for land title transfer at a Jamabandhi function held in Vanapuram Taluk, Kallakurichi District.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பட்டா மாறுதல் வேண்டி விண்ணப்பித்த 5 நபர்களுக்கு உடனடி பட்டா மாறுதல் ஆணைகளை – வருவாய்த் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 13/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பட்டா மாறுதல் வேண்டி விண்ணப்பித்த 5 நபர்களுக்கு உடனடி பட்டா மாறுதல் ஆணைகளை – வருவாய்த் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் வழங்கினார். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )  

மேலும் பல
1 The government schemes implemented under the Women's Programme in Kallakurichi district play an important role in the advancement of women - informed District Collector Mr. M.S. Prashanth, IAS.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் மகளிர் முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 13/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் மகளிர் முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )    

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 14.05.2025 அன்று மூன்றாம் நாள் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 13/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 14.05.2025 அன்று மூன்றாம் நாள் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 26KB )

மேலும் பல
4 The Revenue settlement (Jamabandhi) program is underway in all the taluks of Kallakurichi district from today (12.05.2025).

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் இன்று (12.05.2025) முதல் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 12/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் இன்று (12.05.2025) முதல் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )    

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் ஜமாபந்தி நிகழ்ச்சி 12.05.2025 முதல் தொடங்குகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 11/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் ஜமாபந்தி நிகழ்ச்சி 12.05.2025 முதல் தொடங்குகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )  

மேலும் பல