• தள வரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
1 Action to completely remove the Seemaik Karuvela trees in Kallakurichi district - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 15/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )

மேலும் பல
2 For the economic progress of the people of Kalvarayanmalai area, self-employment schemes will be implemented on behalf of the Animal Husbandry Department - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கல்வராயன்மலைப் பகுதி மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு கால்நடைப் பராமரிப்புத் துறையின் சார்பில் சுயதொழில் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 15/05/2025

கல்வராயன்மலைப் பகுதி மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு கால்நடைப் பராமரிப்புத் துறையின் சார்பில் சுயதொழில் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )  

மேலும் பல
1 To further enhance the economic progress of the people of Kalvarayanmalai area of ​​Kallakurichi district, various government departments are being coordinated and development projects are being implemented continuously - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதி மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை மேலும் உயர்த்த அரசின் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து வளர்ச்சித் திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ள நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 15/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதி மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை மேலும் உயர்த்த அரசின் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து வளர்ச்சித் திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ள நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மயிலாம்பாறையில் நாளை 16.05.2025 நடைபெறவிருந்த கல்லூரிக் கனவு நிகழ்ச்சி தவிர்க்க இயலாத நிர்வாகக் காரணங்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 15/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மயிலாம்பாறையில் நாளை 16.05.2025 நடைபெறவிருந்த கல்லூரிக் கனவு நிகழ்ச்சி தவிர்க்க இயலாத நிர்வாகக் காரணங்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 194KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பத்திரிக்கை செய்தி – செ.வெ.எண்: 63 நாள்: 15.05.2025

வெளியிடப்பட்ட நாள்: 15/05/2025

பத்திரிக்கை செய்தி – செ.வெ.எண்: 63 நாள்: 15.05.2025 மேலும் விவரங்களுக்கு (PDF 19KB )

மேலும் பல
1 175 petitions were received at the Jamabandhi event held in Vanapuram taluk, Kallakurichi district.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் 175 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 15/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் 175 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )  

மேலும் பல
2 Steps are being taken to quickly establish the necessary basic infrastructure facilities at the Kattuvananjur CITCO Industrial Estate in Kallakurichi district - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டுவனஞ்சூர் சிட்கோ தொழிற்பேட்டையில் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை விரைவாக ஏற்படுத்த நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 14/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டுவனஞ்சூர் சிட்கோ தொழிற்பேட்டையில் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை விரைவாக ஏற்படுத்த நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )   

மேலும் பல
1 The district administration is taking continuous steps to develop industrial establishments in Kallakurichi district and create new employment opportunities - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழில் நிறுவனங்களை மேம்படுத்தி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க மாவட்ட நிர்வாகம் தொடர் நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 14/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழில் நிறுவனங்களை மேம்படுத்தி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க மாவட்ட நிர்வாகம் தொடர் நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல் மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )  

மேலும் பல
ELECTION COMMISSION OF INDIA Press Release -Press Release No: 1030 Date: 13.05.2025

இந்திய தேர்தல் ஆணையம் செய்தி வெளியீடு – செய்தி வெளியீடு எண் : 1030, நாள் : 13.05.2025

வெளியிடப்பட்ட நாள்: 14/05/2025

இந்திய தேர்தல் ஆணையம் செய்தி வெளியீடு – செய்தி வெளியீடு எண் : 1030, நாள் : 13.05.2025 மேலும் விவரங்களுக்கு (PDF 101KB )  

மேலும் பல
1 Two individuals selected for the Green Champion Award in Kallakurichi district will be presented with the Green Champion Award and a cash prize of Rs. 1 lakh each on World Environment Day, June 5 - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பசுமை சாம்பியன் விருதிற்கு தேர்வு பெறும் இரண்டு நபர்களுக்கு உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 அன்று பசுமை சாம்பியன் விருது மற்றும் தலா ரூ.1 இலட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 14/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பசுமை சாம்பியன் விருதிற்கு தேர்வு பெறும் இரண்டு நபர்களுக்கு உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 அன்று பசுமை சாம்பியன் விருது மற்றும் தலா ரூ.1 இலட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 28KB )  

மேலும் பல