காஞ்சிபுரம் (தமிழ்நாடு) பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில் 05-15 பிப்ரவரி 2025 முதல் இராணுவ ஆள் சேர்ப்புப் பேரணி நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2025காஞ்சிபுரம் (தமிழ்நாடு) பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில் 05-15 பிப்ரவரி 2025 முதல் இராணுவ ஆள் சேர்ப்புப் பேரணி நடைபெறவுள்ளது மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )
மேலும் பலமுதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின்கீழ் முன்னாள் படைவீரர்கள் பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2025முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின்கீழ் முன்னாள் படைவீரர்கள் பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் மேலும் விவரங்களுக்கு (PDF21 KB )
மேலும் பலமுன்னாள் படைவீரர்களுக்கான சுயதொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் முன்னாள் படைவீரர்கள் அவர்தம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறவுள்ளது- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2025முன்னாள் படைவீரர்களுக்கான சுயதொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் முன்னாள் படைவீரர்கள் அவர்தம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறவுள்ளது- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் மேலும் விவரங்களுக்கு (PDF 18KB )
மேலும் பல2025-2026ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்
வெளியிடப்பட்ட நாள்: 27/01/20252025-2026ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF21 KB )
மேலும் பலதச்சூர் ஊராட்சியில் நடைபெற்ற குடியரசு தின கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (26.01.2025) பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 26/01/2025தச்சூர் ஊராட்சியில் நடைபெற்ற குடியரசு தின கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (26.01.2025) பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார் மேலும் விவரங்களுக்கு (PDF25 KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.
வெளியிடப்பட்ட நாள்: 26/01/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார் மேலும் விவரங்களுக்கு (PDF26 KB )
மேலும் பலதேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 25/01/2025தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியினை- மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஏற்றுக் கொண்டனர்
வெளியிடப்பட்ட நாள்: 25/01/2025கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியினை- மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஏற்றுக் கொண்டனர் மேலும் விவரங்களுக்கு (PDF30 KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணியினை – மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 25/01/2025கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணியினை – மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் மேலும் விவரங்களுக்கு (PDF29 KB )
மேலும் பல