மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
படங்கள் ஏதும்  இல்லை

தொழில் கடன் வசதியாக்கல் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2024

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கடன் வசதியாக்கல் கூட்டம் (லோன் மேளா) 23.02.2024 அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 25.2KB )

மேலும் பல
Inspection

மாவட்ட ஆட்சித்தலைவா் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2024

சேஷ நதியின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பாக 20.02.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் ஆய்வு. மேலும் விவரங்களுக்கு (PDF 21.4KB )    

மேலும் பல
Inauguration

வானவில் மையம் திறப்பு விழா

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2024

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவர்கள் வானவில் மையத்தினை (பாலின வள மையம்) 20.02.2024 அன்று திறந்து வைத்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 22.0KB )    

மேலும் பல
Small Grain Festival

சிறுதானிய உணவு திருவிழா

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2024

சிறுதானிய உணவு திருவிழாவில் சிறந்த அரங்குகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஷ்ரவன் குமார், இஆப.,  அவர்கள் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் விவரங்களுக்கு (PDF 118KB )    

மேலும் பல
Final

2ஆம் ஆண்டு புத்தக கண்காட்சி நிறைவு நாள்

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2024

2ஆம் ஆண்டு புத்தக கண்காட்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஷ்ரவன் குமார், இஆப.,  அவர்கள் தலைமையில் 19.02.2024 அன்று நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 22.6KB )    

மேலும் பல
Redressal

மக்கள் குறை தீர்க்கும் நாள் – 19.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 19/02/2024

மக்கள் குறை தீர்க்கும் நாள் 19.02.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் விவரம் அறிய (PDF 20.5KB )    

மேலும் பல
திட்டங்கள்

மக்களுடன் முதல்வா் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 19/02/2024

சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு அவர்கள் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை 18.02.2024 அன்று வழங்கினார். மேலும் விவரம் அறிய (PDF 29.8KB )          

மேலும் பல

உயர்மட்ட பாலம் மற்றும் சாலை அமைக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா

வெளியிடப்பட்ட நாள்: 19/02/2024

மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு அவர்கள் கூவனூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் மற்றும் சாலை அமைக்கும் பணிகளை 18.02.2024 அன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 26.5KB )      

மேலும் பல
Workshop

சுற்றுசூழல் காலநிலை மாற்றம் தொடர்பான பயிற்சி பயிலரங்கம்

வெளியிடப்பட்ட நாள்: 19/02/2024

சுற்றுசூழல் காலநிலை மாற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான பயிற்சி பயிலரங்கம் 16.02.2024 அன்று நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 20.3KB )  

மேலும் பல
Inspection

வேளாண்மை இயக்குனர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 19/02/2024

மாவட்ட அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடத்துவது தொடர்பாக இடம் தேர்வு குறித்து வேளாண்மை இயக்குனர் திரு. பா. முருகேஷ், இஆப., மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் ஆய்வு. மேலும் விவரங்களுக்கு (PDF 19.3KB )  

மேலும் பல