மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் PM-KISAN திட்டத்தில் நிதி உதவித்தொகை வருடத்திற்கு ரூ.6,000 பெறுவதற்கு தனித்துவ விவசாய அடையாள எண் கட்டாயம் பெற வேண்டும்.

வெளியிடப்பட்ட நாள்: 17/10/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் PM-KISAN திட்டத்தில் நிதி உதவித்தொகை வருடத்திற்கு ரூ.6,000 பெறுவதற்கு தனித்துவ விவசாய அடையாள எண் கட்டாயம் பெற வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF 193KB )  

மேலும் பல
1 All the public should cooperate to celebrate a

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “மாசில்லா தீபாவளிப் பண்டிகையைக்” கொண்டாடப் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

வெளியிடப்பட்ட நாள்: 17/10/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “மாசில்லா தீபாவளிப் பண்டிகையைக்” கொண்டாடப் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF 32KB )  

மேலும் பல
3 School students in Kallakurichi district should pursue their education with diligence and dedication and achieve a high standard in life.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியரர் விடாமுயற்சி மற்றும் அற்பணிப்பு உணர்வுடன் கல்வி கற்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.

வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியரர் விடாமுயற்சி மற்றும் அற்பணிப்பு உணர்வுடன் கல்வி கற்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF 18KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பத்திரிக்கை செய்தி, செ.வெ.எண்: 83 – நாள்: 16.10.2025

வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025

பத்திரிக்கை செய்தி, செ.வெ.எண்: 83 – நாள்: 16.10.2025 மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் இலவச வயரிங் பயிற்சி மற்றும் இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் பயிற்சிக்கான நேர்காணல் நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் இலவச வயரிங் பயிற்சி மற்றும் இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் பயிற்சிக்கான நேர்காணல் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 22KB ) 

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்.

வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் இயற்கை பேரிடரை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் தமிழ்நாடு அரசின் TN-Alert App-ஐ பதிவிறக்கம் செய்து பயனடையலாம்.

வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் இயற்கை பேரிடரை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் தமிழ்நாடு அரசின் TN-Alert App-ஐ பதிவிறக்கம் செய்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 204KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மழைபாதிப்புகள் குறித்தும், இதர உதவிகள் ஏதும் தேவைப்படின் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மழைபாதிப்புகள் குறித்தும், இதர உதவிகள் ஏதும் தேவைப்படின் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு (PDF 197KB )

மேலும் பல
1 The public in Kallakurichi district should plant, grow and maintain palm seeds that are beneficial to the environment.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் பனை விதைகளை நட்டு வளர்த்து பராமரிக்க வேண்டும்.

வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் பனை விதைகளை நட்டு வளர்த்து பராமரிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF 193KB )

மேலும் பல