மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
படங்கள் ஏதும்  இல்லை

அனைவருக்கும் இ-சேவை மையம்

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2023

விழுப்புரம் மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் நடத்த ஆர்வமுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு. மேலும் அறிய (PDF 37KB )

மேலும் பல
கிராம சபா கூட்டம்2

கிராம சபா கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2023

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 22-03-2023 அன்று சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் பங்கேற்றார் மேலும் பயனாளர்களுக்கு அரசின் நலத்த்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அறிய (PDF 199KB )  

மேலும் பல
மாவட்ட ஆட்சியர் விழா2

மாவட்ட ஆட்சியர் விழா

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2023

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 17-03-2023 அன்று உளுந்தூர்பேட்டை சட்ட மன்ற அலுவலகத்தில் இ-சேவை மையத்தினை துவக்கி வைத்தார். மேலும் அறிய (PDF 22KB )  

மேலும் பல
மாவட்ட ஆட்சியர் விழா3

மாவட்ட ஆட்சியர் விழா

வெளியிடப்பட்ட நாள்: 16/03/2023

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 16-03-2023 அன்று அரசு மாணவர் விடுதியை துவக்கி வைத்தார். மேலும் அறிய (PDF 32KB )    

மேலும் பல
மாண்புமிகு அமைச்சர் விழா4

மாண்புமிகு அமைச்சர் விழா

வெளியிடப்பட்ட நாள்: 15/03/2023

மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி அவர்கள் 15-03-2022 அன்று திருக்கோவிலூர் நகராட்சியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மேலும் அறிய (PDF 198KB )    

மேலும் பல
மாண்புமிகு அமைச்சர்கள் விழா5

மாண்புமிகு அமைச்சர்கள் விழா

வெளியிடப்பட்ட நாள்: 13/03/2023

மாண்புமிகு பொதுப்பணிகள் துறை (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்) அமைச்சர் திரு.எ.வ. வேலு மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள் 11-03-2023 அன்று பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொண்டனர். மேலும் அறிய (PDF 39KB )          

மேலும் பல
Honorable Minister Camp1

மாண்புமிகு அமைச்சர் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 10/03/2023

மாண்புமிகு பொதுப்பணிகள் துறை (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்) அமைச்சர் திரு.எ.வ. வேலு அவர்கள் 10-03-2023 அன்று மனுக்கள் பெறும் முகாமில் பங்கேற்றார். மேலும் அறிய (PDF 32KB )  

மேலும் பல
அனைத்து அரசுத்துறை அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம்2

அனைத்து அரசுத்துறை அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 10/03/2023

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு துறைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் 09-03-2023 அன்று தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை பொது கணக்கு குழு முன்னிலையில் நடைபெற்றது. மேலும் அறிய (PDF 57KB )        

மேலும் பல
விழிப்புணர்வு பேரணி2

விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 08/03/2023

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 08-03-2023 அன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் அறிய (PDF 25KB )  

மேலும் பல
மாவட்ட ஆட்சியர் விழா4

மாவட்ட ஆட்சியர் விழா

வெளியிடப்பட்ட நாள்: 07/03/2023

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 07-03-2023 அன்று பயனாளர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அறிய (PDF 30KB )      

மேலும் பல