ஊடக வெளியீடுகள்

மூலம் வடிகட்டவும்:
படங்கள் ஏதும்  இல்லை

தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம் என்ற சான்றிதழ் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்.

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026

தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம் என்ற சான்றிதழ் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB)  

PR.No.45 - Photo - 1 -Dt.18.08.2026

செய்தி வெளியீடு எண்: 45, நாள்: 18.08.2028 – பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026

செய்தி வெளியீடு எண்: 45, நாள்: 18.08.2028 – பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை. மேலும் விவரங்களுக்கு (PDF 28KB)

படங்கள் ஏதும்  இல்லை

TNPSC குரூப்-II/IIA தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் 22.08.2026 முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் பயிற்சி மையத்தில் நடைபெறும்.

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026

TNPSC குரூப்-II/IIA தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் 22.08.2026 முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் பயிற்சி மையத்தில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு (PDF 31KB)

படங்கள் ஏதும்  இல்லை

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21.08.2026 அன்று நடைபெறும், என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21.08.2026 அன்று நடைபெறும், என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 27KB)

PR.No.42 - Photo - 1 - Dt.17.08.2026

17.08.2026 – பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026

17.08.2026 – பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)

PR.No.40 - Photo-3 - Dt.15.08.2026

சங்கராபுரம் ஒன்றியம், மூரார்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்து கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026

சங்கராபுரம் ஒன்றியம், மூரார்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் விவரங்களுக்கு (PDF 54KB)

PR.No.39 - Photo - 1 - Dt.15.08.2026

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

வெளியிடப்பட்ட நாள்: 15/08/2026

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மேலும் விவரங்களுக்கு (PDF 29KB)

படங்கள் ஏதும்  இல்லை

சின்னசேலம் வட்டத்தில் 19.08.2026 அன்று “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026

சின்னசேலம் வட்டத்தில் 19.08.2026 அன்று “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)  

PR.No.36 - Photo - 1 - Dt.14.08.2026

கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026

கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.. மேலும் விவரங்களுக்கு (PDF 23KB)

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு தமிழ்நாடு அரசு நிறுவனமான TANFINET இணையதளம் மூலம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026

மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு தமிழ்நாடு அரசு நிறுவனமான TANFINET இணையதளம் மூலம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 121KB)