ஊடக வெளியீடுகள்

மூலம் வடிகட்டவும்:
PR.No.34 - Photo - 1 - Dt.13.08.2026

மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026

மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 24KB)

PR.No.33 - Photo - 9 - Dt.13.08.2026

உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026

உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.. மேலும் விவரங்களுக்கு (PDF 23KB)

PR.No.32 - Photo - 1 - Dt-12.08.2026

தச்சூர் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026

தச்சூர் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 187KB)

படங்கள் ஏதும்  இல்லை

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15.08.2026 அன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15.08.2026 அன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)  

படங்கள் ஏதும்  இல்லை

கல்வராயன்மலையின் வெள்ளிமலையில் உள்ள A.P.J அப்துல் கலாம் பயிலகத்தில் போட்டித் தேர்வுகளுகான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026

கல்வராயன்மலையின் வெள்ளிமலையில் உள்ள A.P.J அப்துல் கலாம் பயிலகத்தில் போட்டித் தேர்வுகளுகான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)

படங்கள் ஏதும்  இல்லை

சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026

சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு (PDF 44KB)

PR.No.26 -Photo - 1 - Dt.11.08.2026

போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிட மாண்புமிகு முதலமைச்சர் முன்னிலையில் காணொளி வாயிலாக அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026

போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிட மாண்புமிகு முதலமைச்சர் முன்னிலையில் காணொளி வாயிலாக அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். மேலும் விவரங்களுக்கு (PDF 33KB)  

PR.No.25 - Photo - 1 - Dt.10.08.2026

10.08.2026 – பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026

10.08.2026 – பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)  

PR.No.24 - Photo - 1 - Dt.10.08.2026

கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2025-2026 ஆம் ஆண்டு சிறப்பு அரவைப் பருவம் மற்றும் 2026-2027 ஆம் ஆண்டு முதன்மை பருவத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026

கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2025-2026 ஆம் ஆண்டு சிறப்பு அரவைப் பருவம் மற்றும்  2026-2027 ஆம் ஆண்டு முதன்மை பருவத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)

01

கள்ளக்குறிச்சி நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026

கள்ளக்குறிச்சி நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB)