ஊடக வெளியீடுகள்
மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)
மக்கள் தொகை கணக்கெடுப்பு வீட்டுப்பட்டியல் மர்றும் வீடுகள் கணக்கெடுக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026மக்கள் தொகை கணக்கெடுப்பு வீட்டுப்பட்டியல் மர்றும் வீடுகள் கணக்கெடுக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான பயிற்சி பட்டறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான பயிற்சி பட்டறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)
மாதாந்திர கல்வித்துறை மீளாய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026மாதாந்திர கல்வித்துறை மீளாய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)
கள்ளக்குறிச்சி நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026கள்ளக்குறிச்சி நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)
கல்வராயன்மலை ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026கல்வராயன்மலை ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)
செய்தி வெளியீடு எண்: 50, நாள்: 19.08.2026 – பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026செய்தி வெளியீடு எண்: 50, நாள்: 19.08.2026 – பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)
சின்னசேலம் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரடி கள ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026சின்னசேலம் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரடி கள ஆய்வு மேற்கொண்டார். மேலும் விவரங்களுக்கு (PDF 32KB)
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணிகள் முன்னேற்றம் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணிகள் முன்னேற்றம் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)
மாவட்ட அளவிலான உயிர்ம வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026மாவட்ட அளவிலான உயிர்ம வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 25KB)