• தள வரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
படங்கள் ஏதும்  இல்லை

பத்திரிக்கை செய்தி , செ.வெ.எண்: 78 – நாள்: 18.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 18/07/2025

பத்திரிக்கை செய்தி , செ.வெ.எண்: 78 – நாள்: 18.07.2025 மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )

மேலும் பல
3 To further enhance the quality of education for students in Tamil Nadu, the Honorable Chief Minister of Tamil Nadu will soon issue orders for new teaching posts to 2,436 persons.

தமிழ்நாட்டில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2,436 நபர்களுக்கு புதிய ஆசிரியர் பணிக்கான ஆணை விரைவில் வழங்கப்பட உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 18/07/2025

தமிழ்நாட்டில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2,436 நபர்களுக்கு புதிய ஆசிரியர் பணிக்கான ஆணை விரைவில் வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 27KB )

மேலும் பல
1 The health department and anganwadi workers must continue to work together as a single team to ensure child nutrition.

குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் வகையில் சுகாதாரத்துறை மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் ஒருங்கிணைந்து ஒரே குழுவாகத் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2025

குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் வகையில் சுகாதாரத்துறை மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் ஒருங்கிணைந்து ஒரே குழுவாகத் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB ) 

மேலும் பல
1 All small and marginal traders who register as members of the Tamil Nadu Traders Welfare Board in Kallakurichi district have been exempted from paying the admission fee of Rs. 500 for a period of 6 months.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யும் அனைத்து சிறு மற்றும் குறு வணிகர்களுக்கும் 6 மாத காலத்திற்கு சேர்க்கைக் கட்டணத் தொகை ரூ.500 செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யும் அனைத்து சிறு மற்றும் குறு வணிகர்களுக்கும் 6 மாத காலத்திற்கு சேர்க்கைக் கட்டணத் தொகை ரூ.500 செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளை மேற்கொள்ள அரசு மானியத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளை மேற்கொள்ள அரசு மானியத் தொகை பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )  

மேலும் பல
1 Various development projects are being carried out for the welfare of the public in Thirukovilur Municipality, Kallakurichi District - Thirukovilur Legislative Assembly Member Dr. K. Ponmudi informed.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சியில் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது – திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர்.க.பொன்முடி அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சியில் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது – திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர்.க.பொன்முடி அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 29KB )

மேலும் பல
1 Thirukovilur MLA Dr. K. Ponmudi inaugurated the

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர்.க.பொன்முடி அவர்கள் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர்.க.பொன்முடி அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 31KB )

மேலும் பல
1 1,297 petitions were received from the public at the

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், கரியாலூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து 1,297 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், கரியாலூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து 1,297 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )  

மேலும் பல
1 District Collector Mr. M.S. Prashanth, IAS, inspected the work related to the newly established weekly market in the Chinnasalem Special Status Town Panchayat.

சின்னசேலம் சிறப்புநிலை பேரூராட்சியில் புதிதாக அமைக்கப்பட உள்ள வாரச்சந்தை தொடர்பானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2025

சின்னசேலம் சிறப்புநிலை பேரூராட்சியில் புதிதாக அமைக்கப்பட உள்ள வாரச்சந்தை தொடர்பானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் பார்வையிட்டார். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து 964 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து 964 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )  

மேலும் பல