ஊடக வெளியீடுகள்
உளுந்தூர்பேட்டை நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026உளுந்தூர்பேட்டை நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)
மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 28KB)
செய்தி வெளியீடு எண்: 67, நாள்: 25.08.2026 – மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026செய்தி வெளியீடு எண்: 67, நாள்: 25.08.2026 – மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027. மேலும் விவரங்களுக்கு (PDF 24KB)
கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் செப்டம்பர் மாதம் முதல் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்படவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் செப்டம்பர் மாதம் முதல் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 31KB)
மிலாடி நபியை முன்னிட்டு 26.08.2026 அன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026மிலாடி நபியை முன்னிட்டு 26.08.2026 அன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)
தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமிருந்து புதிய குழந்தைகள் காப்பகத்தைத் தொடங்குவதற்கான கருத்துருகள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமிருந்து புதிய குழந்தைகள் காப்பகத்தைத் தொடங்குவதற்கான கருத்துருகள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 102KB)
முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 02.09.2026 அன்று நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 02.09.2026 அன்று நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.08.2026 அன்று நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.08.2026 அன்று நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.. மேலும் விவரங்களுக்கு (PDF 192KB)
24.08.2026 – பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 24/08/202624.08.2026 – பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)
பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் 26.09.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் 26.09.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 24KB)