மூடு

வேலை வாய்ப்பு – பதிவு மற்றும் புதுப்பித்தல்

வழி வகை செய்வதுடன் இலட்சக்கணக்கான பதிவுதாரர்களின் விவரங்களை வேலையளிப்பவர்கள் பயன்படுத்த உள்ளதால் தொழில் நெறி காட்டுதல் வழியாக பணி நாடுபவர்கள் மற்றும் வேலையளிப்பவர்களை ஒருங்கிணைக்கும் பணியுடன், வேலை நிலவரத் தகவல் மற்றும் பகுப்பாய்வு மூலம் மனித வளத் திட்டமிடல், மனித சக்தி தேவை குறித்த பணியும் மேற்கொள்ளபடுகின்றது.

பார்க்க: https://tnvelaivaaippu.gov.in/Empower/

கள்ளக்குறிச்சி

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் பின்புறம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம்
இடம், இருப்பிடம் : மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் பின்புறம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் | மாநகரம் : கள்ளக்குறிச்சி | அஞ்சல் குறியீட்டு : 605202