ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ் செயல்படும் குழந்தைகளுக்கான அவசர உதவி மையம் (1098) -ல் ஆட்சேர்ப்பு | கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ் செயல்படும் குழந்தைகளுக்கான அவசர உதவி மையம் (1098) -ல் மேற்பார்வையாளர் -1 பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
28/09/2026 | 05/10/2026 | பார்க்க (621 KB) Application-dcpo (678 KB) |