மூடு

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை

இளைஞர் நீதிக்குழுமத்திற்கு சமூக நல உறுப்பினர்கள் நியமித்தல்

14/11/2024 28/11/2024 பார்க்க (419 KB)
சமுதாய அமைப்புகளை தணிக்கை செய்யும் பொருட்டு தணிக்கையாளர்கள் தேர்வு

சமுதாய அமைப்புகளை தணிக்கை செய்யும் பொருட்டு தணிக்கையாளர்கள் தேர்வு

27/07/2024 03/08/2024 பார்க்க (2 MB) Audit Empanelment (351 KB) TNSRLM (36 KB)
மாவட்ட சமூக நல அலுவலகம், கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு ஓட்டுநர் பயிற்சி பெற்ற காவலர் ( காலிப்பணியிடம் – 1) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

20/07/2023 28/07/2023 பார்க்க (168 KB)
மாவட்ட நலச் சங்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் காலியாகவுள்ள ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களை மாவட்ட நலச்சங்கம் மூலம் நிரப்பிடும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அற்விக்கை (PDF400KB )

06/06/2023 15/06/2023 பார்க்க (586 KB)
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

28/02/2023 05/03/2023 பார்க்க (977 KB)
மாவட்ட நலச் சங்கம், கள்ளக்குறிச்சி

நகர்புற மருத்துவ மையத்திற்கு ஒப்பளிக்கப்பட்ட மருத்துவ அலுவலா், சுகாதார ஆய்வாளர் (நிலை 2) மற்றும் மருத்துவமனை பணியாளா் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிடும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அறிவிக்கை (PDF 947KB )

02/02/2023 13/02/2023 பார்க்க (1 MB)
மாவட்ட நலச் சங்கம், கள்ளக்குறிச்சி

தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பளிக்கப்பட்டு காலியாகவுள்ள 54 செவிலியர் ஒப்பந்த பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அறிவிக்கை (PDF943KB )

12/01/2023 25/01/2023 பார்க்க (586 KB)
மாவட்ட நலச் சங்கம், கள்ளக்குறிச்சி

தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாகவுள்ள பல் மருத்துவா் ஒப்பந்த பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அறிவிக்கை (PDF392KB )

24/12/2022 03/01/2023 பார்க்க (672 KB)
மாவட்ட நலச் சங்கம், கள்ளக்குறிச்சி

தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள 21 ஒப்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அறிவிக்கை (PDF764KB )

24/12/2022 02/01/2023 பார்க்க (672 KB)
சமூக நலத்துறை

சமூக நலத்துறை சார்பாக ஒருங்கிணைந்த சேவை மைய வழக்கு ஆலோசகர் பணிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பத்திரிக்கை செய்தி (PDF 282KB )

12/11/2022 25/11/2022 பார்க்க (177 KB)