ஊடக வெளியீடுகள்
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21.08.2026 அன்று நடைபெறும், என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21.08.2026 அன்று நடைபெறும், என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 27KB)
17.08.2026 – பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 17/08/202617.08.2026 – பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)
சங்கராபுரம் ஒன்றியம், மூரார்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்து கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026சங்கராபுரம் ஒன்றியம், மூரார்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் விவரங்களுக்கு (PDF 54KB)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 15/08/2026கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மேலும் விவரங்களுக்கு (PDF 29KB)
சின்னசேலம் வட்டத்தில் 19.08.2026 அன்று “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026சின்னசேலம் வட்டத்தில் 19.08.2026 அன்று “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)
கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.. மேலும் விவரங்களுக்கு (PDF 23KB)
மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு தமிழ்நாடு அரசு நிறுவனமான TANFINET இணையதளம் மூலம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு தமிழ்நாடு அரசு நிறுவனமான TANFINET இணையதளம் மூலம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 121KB)
மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 24KB)
உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.. மேலும் விவரங்களுக்கு (PDF 23KB)
தச்சூர் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026தச்சூர் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 187KB)