மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு தமிழ்நாடு அரசு நிறுவனமான TANFINET இணையதளம் மூலம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
வெளியிடப்பட்ட தேதி : 14/08/2026
மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு தமிழ்நாடு அரசு நிறுவனமான TANFINET இணையதளம் மூலம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு (PDF 121KB)