கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 31/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை (01.11.2025) சனிக்கிழமை உள்ளாட்சிகள் தின கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 31/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை (01.11.2025) சனிக்கிழமை உள்ளாட்சிகள் தின கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 17KB )
மேலும் பலதாயுமானவர் திட்டத்தின்கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு 03.11.2025 மற்றும் 04.11.2025 ஆகிய தேதிகளில் பொதுவிநியோகத் திட்டப் பொருட்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 31/10/2025தாயுமானவர் திட்டத்தின்கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு 03.11.2025 மற்றும் 04.11.2025 ஆகிய தேதிகளில் பொதுவிநியோகத் திட்டப் பொருட்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 18KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தை பாதுகாப்புத் தொடர்பான நடவடிக்கைகளை தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.
வெளியிடப்பட்ட நாள்: 31/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தை பாதுகாப்புத் தொடர்பான நடவடிக்கைகளை தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 31/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )
மேலும் பலவாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 30/10/2025வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 96KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 40 சமூக நீதி விடுதிகள் (மாணவர்/ மாணவியர்) அரசு அலுவலர்கள் குழு மூலம் ஒரே நேரத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 30/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 40 சமூக நீதி விடுதிகள் (மாணவர்/ மாணவியர்) அரசு அலுவலர்கள் குழு மூலம் ஒரே நேரத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )
மேலும் பலமாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தைகள் பங்கேற்புத் துறைகளுக்கான கூராய்வுக் கூட்டம் நாளை 31.10.2025 (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 30/10/2025மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தைகள் பங்கேற்புத் துறைகளுக்கான கூராய்வுக் கூட்டம் நாளை 31.10.2025 (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பலஅறிவிப்பு செய்தி, செ.வெ.எண்: 140 – நாள்: 29.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 29/10/2025அறிவிப்பு செய்தி, செ.வெ.எண்: 140 – நாள்: 29.10.2025 மேலும் விவரங்களுக்கு (PDF 18KB )
மேலும் பலசங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை.
வெளியிடப்பட்ட நாள்: 29/10/2025சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை. மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )
மேலும் பல
