கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்தல் வேண்டும்.
வெளியிடப்பட்ட நாள்: 26/08/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்தல் வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF 30KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி நகராட்சியில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தினை கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 26/08/2025கள்ளக்குறிச்சி நகராட்சியில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தினை கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )
மேலும் பலமாண்புமிகு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு மொத்த பரிசுத் தொகை ரூ.37 கோடி.
வெளியிடப்பட்ட நாள்: 26/08/2025மாண்புமிகு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு மொத்த பரிசுத் தொகை ரூ.37 கோடி. மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் நன்கு படித்து நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்.
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் நன்கு படித்து நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பலதாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி, எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி, பிரிண்டெட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி, பொறியியல் பட்டதாரிகளுக்கான
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2025தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி, எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி, பிரிண்டெட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி, பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PD24F KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 192KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 424 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 424 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 29.08.2025 அன்று சிறிய அளவிளான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 29.08.2025 அன்று சிறிய அளவிளான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 31KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2025கள்ளக்குறிச்சி நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின்கீழ் 9 வட்டாரங்களிலும் 3 முகாம்கள் வீதம் 27 முகாம்கள் நடைபெற்று வருகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 23/08/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின்கீழ் 9 வட்டாரங்களிலும் 3 முகாம்கள் வீதம் 27 முகாம்கள் நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்களுக்கு (PDF 29KB )
மேலும் பல