தேர்தல் விழிப்புணர்வு-2021
வெளியிடப்பட்ட நாள்: 09/03/2021மாவட்ட ஆட்சித்தலைவர்/மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழியினை 08-03-2021 அன்று மாற்றுத்திறனாளிகள் எடுத்துக்கொண்டனர். மேலும் அறிய (PDF 20KB )
மேலும் பலe-EPIC சிறப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 08/03/2021மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அவர்கள் 13-03-2021 மற்றும் 14-03-2021 அன்று அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு வண்ண வாக்காளர் அடையாள அட்டை(e-EPIC) பதிவிறக்கம் செய்ய கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அறிய (PDF 75KB )
மேலும் பலதேர்தல் கட்டுப்பாட்டு அறை
வெளியிடப்பட்ட நாள்: 08/03/2021மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 05-03-2021 அன்று தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய (PDF 34KB )
மேலும் பலவாக்கு எண்ணும் மையம் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 08/03/2021மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஏ.கே.டி நினைவு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைப்பது தொடர்பாக 04-03-2021 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 22KB )
மேலும் பல