மூடு

e-EPIC சிறப்பு முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 08/03/2021

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அவர்கள் 13-03-2021 மற்றும் 14-03-2021 அன்று அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு வண்ண வாக்காளர் அடையாள அட்டை(e-EPIC) பதிவிறக்கம் செய்ய கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அறிய (PDF 75KB )