மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
படங்கள் ஏதும்  இல்லை

சிப்காட் பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 19/04/2025

சிப்காட் பத்திரிக்கை செய்தி மேலும் விவரங்களுக்கு (PDF 27KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் தியாகதுருகம் மற்றும் சின்னசேலம் அரசு பள்ளிகளில் 25.04.2025 முதல் 15.05.2025 வரை நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 17/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் தியாகதுருகம் மற்றும் சின்னசேலம் அரசு பள்ளிகளில் 25.04.2025 முதல் 15.05.2025 வரை நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )  

மேலும் பல
1 At the

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமில் மாற்றுத்திறனாளியின் கோரிக்கையினை ஏற்று உடனடியாக காதொலிக் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 17/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமில் மாற்றுத்திறனாளியின் கோரிக்கையினை ஏற்று உடனடியாக காதொலிக் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் வழங்கினார். மேலும் விவரங்களுக்கு (PDF 30KB ) 

மேலும் பல
1 District Collector Mr. M.S. Prashanth, IAS, inspected the steps to be taken to construct a field road across the Sesha River as the Orathur-Kalarkuppam link road in the areas under Badur village, Thirunavalur union, Kallakurichi district.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஒன்றியம், பாதூர் கிராமத்திற்குட்பட்ட பகுதிகளில் சேஷ நதியின் குறுக்கே வயல்வெளி சாலை ஒரத்தூர் – களர்குப்பம் இணைப்பு சாலையாக அமைத்திடும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 17/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஒன்றியம், பாதூர் கிராமத்திற்குட்பட்ட பகுதிகளில் சேஷ நதியின் குறுக்கே வயல்வெளி சாலை ஒரத்தூர் – களர்குப்பம் இணைப்பு சாலையாக அமைத்திடும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 29KB )    

மேலும் பல
1 The district administration is continuously paying special attention to ensuring that government schemes reach the public in Kallakurichi district - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தனிக்கவனம் செலுத்தி வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 17/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தனிக்கவனம் செலுத்தி வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல் மேலும் விவரங்களுக்கு (PDF 34KB )  

மேலும் பல
3 Steps are being taken to ensure that students in government hostels in Kallakurichi district continue to receive good government services - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசினர் விடுதிகளில் மாணவர்களுக்கு அரசின் சேவைகள் தொடர்ந்து சிறப்பாக கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 17/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசினர் விடுதிகளில் மாணவர்களுக்கு அரசின் சேவைகள் தொடர்ந்து சிறப்பாக கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 33KB )  

மேலும் பல
1 For more details (PDF KB)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் 1,465 பள்ளிகளைச் சேர்ந்த 97,937 மாணவ மாணவியர் பயனடைந்து வருகின்றனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 17/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் 1,465 பள்ளிகளைச் சேர்ந்த 97,937 மாணவ மாணவியர் பயனடைந்து வருகின்றனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல் மேலும் விவரங்களுக்கு (PDF 36KB )  

மேலும் பல
2 The construction work of the new dam being constructed across the Sesha River in U. Sellur, Ulundurpettai taluk, Kallakurichi district, is 70 percent complete - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், உ.செல்லூர் சேஷ நதிக் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய அணைக்கட்டு கட்டுமானப் பணிகள் 70 சதவீதம் முடிவுற்றுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 17/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், உ.செல்லூர் சேஷ நதிக் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய அணைக்கட்டு கட்டுமானப் பணிகள் 70 சதவீதம் முடிவுற்றுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 32KB )

மேலும் பல
1 Health education is being provided to children and mothers at Anganwadi centers in Kallakurichi district - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு நலக் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 17/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு நலக் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 39KB )  

மேலும் பல
3 District Collector Mr. M.S. Prashanth, IAS, inspected the development projects being carried out by the Public Works Department at an estimated cost of Rs. 30.31 crore in Ulundurpet, Kallakurichi District.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் பொதுப்பணித் துறையின் சார்பில் ரூ.30.31 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 17/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் பொதுப்பணித் துறையின் சார்பில் ரூ.30.31 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 37KB )

மேலும் பல