ஊடக வெளியீடுகள்

மூலம் வடிகட்டவும்:
PR.No.62 - photo - 3 - Dt.27.07.2026

27.07.2026 – பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 28/07/2026

27.07.2026 – பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 22KB)

PR.No.61 - Photo - 1 - Dt.25.07.2026

மாண்புமிகு சமூக நீதித் துறை அமைச்சர் அவர்கள், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026

மாண்புமிகு சமூக நீதித் துறை அமைச்சர் அவர்கள், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் விவரங்களுக்கு (PDF 195KB)  

PR.No.60 - Photo - 4 - Dt.25.07.2026

உலக குருதி கொடையாளர் தின விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026

உலக குருதி கொடையாளர் தின விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 31KB)  

PR.No.59 - Photo - 2 - Dt.25.07.2026

மாவட்ட அளவிலான ஈரநிலம் பங்குதாரர்களுக்கான பயிற்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026

மாவட்ட அளவிலான ஈரநிலம் பங்குதாரர்களுக்கான பயிற்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 1.5MB)

படங்கள் ஏதும்  இல்லை

செய்தி வெளியீடு எண் : 58, நாள் : 24.07.2026 – விளையாட்டுத் துறை

வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026

செய்தி வெளியீடு எண் : 58, நாள் : 24.07.2026 – விளையாட்டுத் துறை. மேலும் விவரங்களுக்கு (PDF 2MB)

படங்கள் ஏதும்  இல்லை

விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதனை படைத்தவர்களிடமிருந்து பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 25/07/2026

விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதனை படைத்தவர்களிடமிருந்து பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு (PDF 1MB)  

படங்கள் ஏதும்  இல்லை

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.07.2026 அன்று நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியிடப்பட்ட நாள்: 25/07/2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.07.2026 அன்று நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 759KB)

PR.No.55 - Photo - 1 - Dt.24.07.2026

தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு நலத்திட்ட சேவைகள் வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 25/07/2026

தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு நலத்திட்ட சேவைகள் வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். மேலும் விவரங்களுக்கு (PDF 1MB)

PR.No.54 - Photo - 1 - Dt-24.07.2026

சின்னசேலம் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 25/07/2026

சின்னசேலம் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB)

PR.No.53 - Photo - 1 - Dt.23.07.2026

தமிழ்நாடு மாநிலக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவரின் தலைமையில், குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 24/07/2026

தமிழ்நாடு மாநிலக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவரின் தலைமையில், குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 26KB)