செய்தி வெளியீட்டு எண்:92
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2021செய்தி வெளியீட்டு எண்:92 (PDF 362KB)
மேலும் பலசெய்தி வெளியீட்டு எண்:89
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2021செய்தி வெளியீட்டு எண்:89 (PDF 194KB)
மேலும் பலதேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2021மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தனர் (PDF 27KB)
மேலும் பலதேர்தல் பொது, செலவினம் மற்றும் காவல் துறை பார்வையாளர்கள் நியமனம்
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2021வரும் சட்டமன்ற தேர்தல் 2021 கான பொது, செலவினம் மற்றும் காவல் துறை பார்வையாளர்கள் நியமனம் பற்றி விவரம்(PDF 197KB )
மேலும் பலஅரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்களின் செலவினங்களை கணக்கிடுவது தொடா்பான கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 15/03/2021அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்களின் செலவினங்களை கணக்கிடுவது தொடா்பான கூட்டம் திரு பிரசன்ன V பட்டணசெட்டி இ.வ.ப , செலவின மேற்பார்வையாளா் மற்றும் திரு கிரண் குராலா, இ.ஆ.ப. , மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் அவா்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரு ஜியா உல் ஹக் மாவட்ட காவல் கண்காளிப்பாளா் , திரு எம். சுரேஷ் கண்ணா வருமான வரித்துறை உதவி ஆணையா் அவா்களும் மற்றும் தேர்தல் சார்பு அலுவலா்கள் பங்கேற்றனா். […]
மேலும் பலமாவட்ட ஆட்சியர் தலைமையில் மின்னணு வாக்குபதிவு இயந்திரம் மற்றும் வாக்குப் பதிவு உறுதி செய்யும் இயந்திரம் முதல்கட்ட சீரற்ற (Randomization) ஒதிக்கீட்டு பணி
வெளியிடப்பட்ட நாள்: 15/03/2021திரு கிரண் குராலா, இ.ஆ.ப. , மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் மின்னணு வாக்குபதிவு இயந்திரம் மற்றும் வாக்குப் பதிவு உறுதி செய்யும் இயந்திரம் முதல்கட்ட சீரற்ற (Randomaization) ஒதிக்கீட்டு பணி அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 43.9KB )
மேலும் பலமாற்றுதிறனாளிகள் 100 % வாக்களிக்கும் வகையில் செயல் வளக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 13/03/2021கள்ளகுறிச்சி மாவட்டம், கள்ளகுறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகள் 100% வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது
மேலும் பலமின்னணு வண்ண வாக்காளர் அடையாள அட்டை
வெளியிடப்பட்ட நாள்: 13/03/2021மின்னணு வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளை(e-EPIC) சம்பந்தப்பட்ட வாக்குசாவடிகளில் பெற்றுக்கொள்ளலாம்(PDF 208)
மேலும் பலதேர்தல் விழிப்புணர்வு-2021
வெளியிடப்பட்ட நாள்: 11/03/2021மாவட்ட ஆட்சித்தலைவர்/மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூனினை 09-03-2021 அன்று பொதுமக்களின் பார்வைக்காக ஏற்றி வைத்தார்.
மேலும் பல