மூடு

மாவட்ட ஆட்சியர் தலைமையில் மின்னணு வாக்குபதிவு இயந்திரம் மற்றும் வாக்குப் பதிவு உறுதி செய்யும் இயந்திரம் முதல்கட்ட சீரற்ற (Randomization) ஒதிக்கீட்டு பணி

வெளியிடப்பட்ட தேதி : 15/03/2021
Randomization

திரு கிரண் குராலா, இ.ஆ.ப. , மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் மின்னணு வாக்குபதிவு இயந்திரம் மற்றும் வாக்குப் பதிவு உறுதி செய்யும் இயந்திரம் முதல்கட்ட சீரற்ற (Randomaization) ஒதிக்கீட்டு பணி அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 43.9KB )