ஊடக வெளியீடுகள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2026கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 24KB)
ரிஷிவந்தியம் ஊராட்சியில் நடைபெற்ற தேர்தல் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2026ரிஷிவந்தியம் ஊராட்சியில் நடைபெற்ற தேர்தல் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 32KB)
செய்தி வெளியீடு எண்: 26, நாள்: 10.10.2026 – பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2026செய்தி வெளியீடு எண்: 26, நாள்: 10.10.2026 – பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை. மேலும் விவரங்களுக்கு (PDF 30KB)
மாவட்ட ஆட்சியர் அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் இணைந்து உலக மனநல தினத்தைக் கொண்டாடினார்.
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2026மாவட்ட ஆட்சியர் அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் இணைந்து உலக மனநல தினத்தைக் கொண்டாடினார். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)
குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் சட்டம் தொடர்பான மாவட்ட தடுப்பு படை கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2026குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் சட்டம் தொடர்பான மாவட்ட தடுப்பு படை கூட்டம் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)
கல்வராயன்மலையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2026கல்வராயன்மலையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2026கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 25KB)
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் வேளாண் அறிவியல் நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் வேளாண் அறிவியல் நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 26KB)
சின்னசேலம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026சின்னசேலம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB)
வனக்குற்ற வழக்குகளில் பிடிப்பட்ட வாகனங்களை பொது ஏலம் விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026வனக்குற்ற வழக்குகளில் பிடிப்பட்ட வாகனங்களை பொது ஏலம் விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 204KB)