கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பேரூராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் தற்பொழுது வரை மொத்தம் 904 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2025கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பேரூராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் தற்பொழுது வரை மொத்தம் 904 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 31KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்கு 6 புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்கு 6 புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் 17.07.2025 அன்று 6 இடங்களில் நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் 17.07.2025 அன்று 6 இடங்களில் நடைபெற உள்ளது மேலும் விவரங்களுக்கு (PDF 30KB )
மேலும் பலபத்திரிக்கை செய்தி – செ.வெ.எண்: 62 நாள்:16.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2025பத்திரிக்கை செய்தி – செ.வெ.எண்: 62 நாள்:16.07.2025 மேலும் விவரங்களுக்கு(PDF 24KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியினைப் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியினைப் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டார்கள். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டம், பார்வை கால்நடைக் கிளை நிலையம் மூலம் சுமார் 5,000க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படும்
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2025கள்ளக்குறிச்சி மாவட்டம், பார்வை கால்நடைக் கிளை நிலையம் மூலம் சுமார் 5,000க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படும் மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வசந்தம்.க.கார்த்திகேயன் அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2025கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வசந்தம்.க.கார்த்திகேயன் அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். மேலும் விவரங்களுக்கு (PDF 33KB )
மேலும் பலபத்திரிக்கை செய்தி – செ.வெ.எண்: 58 நாள்:15.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2025பத்திரிக்கை செய்தி – செ.வெ.எண்: 58 நாள்:15.07.2025 மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் 16.07.2025 அன்று 5 இடங்களில் நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் 16.07.2025 அன்று 5 இடங்களில் நடைபெற உள்ளது மேலும் விவரங்களுக்கு (PDF 27KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்த, சமண, சீக்கிய மதத்தினர் புனித பயணம் மேற்கொண்டவர்கள் நிதி உதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்த, சமண, சீக்கிய மதத்தினர் புனித பயணம் மேற்கொண்டவர்கள் நிதி உதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது மேலும் விவரங்களுக்கு (PDF 204KB )
மேலும் பல