• தள வரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
1 Departmental officials should work towards integrated development on behalf of all departments in Kallakurichi district - District Collector Mr. M.S. Prashanth, IAS, instructed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கி துறை சார்ந்த அலுவலர்கள் செயல்பட வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல்.

வெளியிடப்பட்ட நாள்: 28/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கி துறை சார்ந்த அலுவலர்கள் செயல்பட வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல். மேலும் விவரங்களுக்கு (PDF 28KB )  

மேலும் பல
1 District Collector Mr. M.S. Prashanth, IAS, inaugurated a three-day awareness seminar on prevention of crimes against women and children in Kallakurichi district.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு குறித்த மூன்று நாள் விழிப்புணர்வு கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 28/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு குறித்த மூன்று நாள் விழிப்புணர்வு கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )  

மேலும் பல

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 28/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 20KB ) 

மேலும் பல
1 For the advancement of women in Kallakurichi district, the public should purchase and benefit from the products produced by women's self-help groups in greater quantities.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிர் முன்னேற்றத்திற்காக பொதுமக்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை அதிகளவில் வாங்கி பயன்பெற வேண்டும்.

வெளியிடப்பட்ட நாள்: 28/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிர் முன்னேற்றத்திற்காக பொதுமக்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை அதிகளவில் வாங்கி பயன்பெற வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF 24KB ) 

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

“அன்பு கரங்கள்“ நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெற கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்“ முகாம்களில் விண்ணப்பிக்கலாம்.

வெளியிடப்பட்ட நாள்: 26/07/2025

“அன்பு கரங்கள்“ நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெற கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்“ முகாம்களில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பத்திரிக்கை செய்தி,  செ.வெ.எண்: 103 – நாள்: 25.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 25/07/2025

பத்திரிக்கை செய்தி,  செ.வெ.எண்: 103 – நாள்: 25.07.2025 மேலும் விவரங்களுக்கு (PDF 193KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 25/07/2025

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு (PDF 197KB )  

மேலும் பல
1 The Hon'ble Chief Justice of the Madras High Court inaugurated the new subordinate court set up in Sankarapuram today (25.07.2025) via video conferencing and delivered the keynote address.

சங்கராபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய சார்பு நீதிமன்றத்தினை காணொளிக் காட்சி வாயிலாக மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் அவர்கள் இன்று (25.07.2025) திறந்து வைத்து, தலைமை உரையாற்றினார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 25/07/2025

சங்கராபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய சார்பு நீதிமன்றத்தினை காணொளிக் காட்சி வாயிலாக மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் அவர்கள் இன்று (25.07.2025) திறந்து வைத்து, தலைமை உரையாற்றினார்கள். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )

மேலும் பல
1 Special attention will be paid to the demands of farmers in Kallakurichi district - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 25/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )  

மேலும் பல
1 A joint exercise will be held in Kallakurichi district from 25.07.2025 to 04.08.2025 by the National Disaster Response Force.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் மூலம் 25.07.2025 முதல் 04.08.2025 வரை கூட்டு ஒத்திகைப் பயிற்சி நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 25/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் மூலம் 25.07.2025 முதல் 04.08.2025 வரை கூட்டு ஒத்திகைப் பயிற்சி நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )  

மேலும் பல