புதியவை
மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2026மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்குத் திறன் சார்ந்த பயிற்சி நடத்தப்படவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2026தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்குத் திறன் சார்ந்த பயிற்சி நடத்தப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 28KB)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2026கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 25KB)
மாவட்ட நலவாழ்வு சங்கம் – கள்ளக்குறிச்சி
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026கள்ளக்குறிச்சி மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாகச் ஒப்பந்த செவிலியர்களை (Staff Nurse) நியமிப்பதற்கான தேர்வுப் பட்டியல்.
TNSRLM – DMMU
வெளியிடப்பட்ட நாள்: 06/10/2026விருப்பமுள்ள தணிக்கையாளர்கள் (அ ) தணிக்கை நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மாவட்ட நலவாழ்வு சங்கம் – கள்ளக்குறிச்சி
வெளியிடப்பட்ட நாள்: 01/10/2026ஒப்பந்த செவிலியர்
கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ் செயல்படும் குழந்தைகளுக்கான அவசர உதவி மையம் (1098) -ல் ஆட்சேர்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ் செயல்படும் குழந்தைகளுக்கான அவசர உதவி மையம் (1098) -ல் மேற்பார்வையாளர் -1 பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேளாண் பொறியியல் துறை
வெளியிடப்பட்ட நாள்: 21/09/2026வடகனந்தல் கிராமத்தில் உள்ள அரசு விதை பண்ணையில் உலர்களத்தைச் சீரமைக்கும் பணி
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
வெளியிடப்பட்ட நாள்: 15/09/20261. இளநிலை உதவியாளருடன் கூடிய பதிவேடு எழுத்தர் 2. அலுவலக உதவியாளர்
மாவட்ட நலவாழ்வு சங்கம் – கள்ளக்குறிச்சி
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026ஆடியாலஜிஸ்ட் தொழில்சார் சிகிச்சையாளர்கள் காசநோய் சுகாதார மேற்பார்வையாளர் பேறுகால குடும்ப நல ஆலோசகர் பல்நோக்கு பணியாளர் (சித்தா) சிகிச்சை உதவியாளர் (ஆண்) துணை செவிலியர் மற்றும் மகப்பேறு உதவியாளர்/ கிராமச் சுகாதாரச் செவிலியர்/ நகர்ப்புறச் சுகாதாரச் செவிலியர் இடைநிலை சுகாதாரப் பணியாளர் தரவு உள்ளீட்டாளர் மக்களைத் தேடி மருத்துவம் சுகாதார ஆய்வாளர் இயல்முறை மருத்துவர் உதவிப் பணியாளர்