புதியவை
மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 16/10/2026மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)
தகவல் பெறும் உரிமைச்சட்டம்-2005 விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2026தகவல் பெறும் உரிமைச்சட்டம்-2005 விழிப்புணர்வு பேரணி. மேலும் விவரங்களுக்கு (PDF 24KB)
மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2026மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்குத் திறன் சார்ந்த பயிற்சி நடத்தப்படவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2026தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்குத் திறன் சார்ந்த பயிற்சி நடத்தப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 28KB)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2026கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 25KB)
மாவட்ட நலவாழ்வு சங்கம் – கள்ளக்குறிச்சி
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026கள்ளக்குறிச்சி மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாகச் ஒப்பந்த செவிலியர்களை (Staff Nurse) நியமிப்பதற்கான தேர்வுப் பட்டியல்.
TNSRLM – DMMU
வெளியிடப்பட்ட நாள்: 06/10/2026விருப்பமுள்ள தணிக்கையாளர்கள் (அ ) தணிக்கை நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மாவட்ட நலவாழ்வு சங்கம் – கள்ளக்குறிச்சி
வெளியிடப்பட்ட நாள்: 01/10/2026ஒப்பந்த செவிலியர்
கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ் செயல்படும் குழந்தைகளுக்கான அவசர உதவி மையம் (1098) -ல் ஆட்சேர்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ் செயல்படும் குழந்தைகளுக்கான அவசர உதவி மையம் (1098) -ல் மேற்பார்வையாளர் -1 பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேளாண் பொறியியல் துறை
வெளியிடப்பட்ட நாள்: 21/09/2026வடகனந்தல் கிராமத்தில் உள்ள அரசு விதை பண்ணையில் உலர்களத்தைச் சீரமைக்கும் பணி