மூடு

பொதுமக்கள் குறை தீர்ப்பு சேவை

மனுக்கள் பரிசீலிக்கும் முனையம்/மின் மாவட்ட மனுக்கள் குறை தீர்ப்பு வலை தளம், அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் செயல் பாட்டில் உள்ளது. மாவட்ட ஆட்சியரக ஒத்துழைப்புடன்,மனுக்களை வாங்குவது, பரிசீலிப்பது மற்றும் கண்காணித்தல் ஆகியவை நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள்,தங்கள் மனுக்களை, மனுக்கள் பரிசீலிக்கும் முனையம்(PPP) வ்ழியாக பதிவு செய்ய வேண்டும். முதல் கட்ட பரிசீலனைக்குப்பின், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு மனுவும் சமர்ப்பிக்கப்படும் போதும் மற்றும் தீர்வின் போதும் மனுதாரர் ஒரு குறுந்தகவலைப் பெறுவார். இருப்பினும், இவ்வசதியைப் பயன்படுத்த, ஒரு கைபேசி எண் அவசியம்.

மேலும் விவரங்களுக்கு ….

பார்க்க: http://gdp.tn.gov.in/online/

கள்ளக்குறிச்சி

மக்கள் குறை தீர்க்கும் பிரிவு, மாவட்ட ஆட்சியரகம்,
இடம், இருப்பிடம் : மாவட்ட ஆட்சியரகம் | மாநகரம் : கள்ளக்குறிச்சி | அஞ்சல் குறியீட்டு : 605202