ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
பள்ளி சத்துணவு மையத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது | கள்ளக்குறிச்சி மாவட்டம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் பள்ளி சத்துணவு மையத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவா், கள்ளக்குறிச்சி |
24/09/2020 | 30/09/2020 | பார்க்க (671 KB) விண்ணப்பம்-அமைப்பாளர் (58 KB) விண்ணப்பம்-சமையலர் (58 KB) விண்ணப்பம்-சமையல் உதவியாளர் (58 KB) |