மூடு

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
மாவட்ட நலச் சங்கம், கள்ளக்குறிச்சி

தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள 21 ஒப்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அறிவிக்கை (PDF764KB )

24/12/2022 02/01/2023 பார்க்க (672 KB)
சமூக நலத்துறை

சமூக நலத்துறை சார்பாக ஒருங்கிணைந்த சேவை மைய வழக்கு ஆலோசகர் பணிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பத்திரிக்கை செய்தி (PDF 282KB )

12/11/2022 25/11/2022 பார்க்க (177 KB)
சமூக நலத்துறை

சமூக நலத்துறை சார்பாக அலுவலர் சாரா மூத்த குடிமக்கள் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

அறிவிக்கை (PDF 306KB )

28/10/2022 02/11/2022 பார்க்க (318 KB)
சமூக நலத்துறை

சமூக நலத்துறை சார்பாக அலுவலர் சாரா உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அறிவிக்கை (PDF 210KB )

28/10/2022 31/10/2022 பார்க்க (156 KB)
சமூகப்பாதுகாப்புத்துறை

சமூகப்பாதுகாப்புத்துறை – கள்ளக்குறிச்சி மாவட்டம், குழந்தை நல குழுமத்தில் உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவா்  ஒரு பதவிக்கு (ஒப்பந்த அடிப்படையில்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

அறிவிக்கை (PDF 448KB)

16/08/2022 30/08/2022 பார்க்க (83 KB)
சமூகப்பாதுகாப்புத்துறை

சமூகப்பாதுகாப்புத்துறை – கள்ளக்குறிச்சி மாவட்டம், இளைஞா் நீதிக் குழுமத்தில் உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவா்  ஒரு பதவிக்கு (ஒப்பந்த அடிப்படையில்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

அறிவிக்கை (PDF 371KB)

16/08/2022 30/08/2022 பார்க்க (83 KB)
2015-ஆம் ஆண்டின் இளைஞா் நீதி (குழந்தைகள் பராமாிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின் படி அமைக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் – இளைஞா் நீதிக்குழுமத்திற்கு இரு உறுப்பினா்கள் (ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சமூகப்பாதுகாப்புத்துறை – இளைஞா் நீதிக்குழுமம் – இரு உறுப்பினா்கள் (ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ) பதவி – மதிப்புதியம் அடிப்படையில் – ரூ.3,00,000 (20 அமா்வுகள்) – குழந்தைகள் தொடா்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவா் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகப்பணி அல்லது சமூகவியல் அல்லது மனித மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புாிபவராக இருத்தல் வேண்டும் – 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதை புா்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.

அறிவிக்கை (PDF 46KB )

25/02/2022 11/03/2022 பார்க்க (249 KB)
சமூகப்பாதுகாப்புத்துறை

சமூகப்பாதுகாப்புத்துறை – கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு 11 பணியாளா்கள் பதவிக்கு (ஒப்பந்த அடிப்படையில்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிக்கை (PDF 1.8MB)

13/01/2022 27/01/2022 பார்க்க (869 KB)
MLHP மற்றும் MPHW நிலை-II

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் MLHP மற்றும் MPHW நிலை-II பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

01/12/2021 15/12/2021 பார்க்க (1 MB)
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புதல்

பணிப்பார்வையாளர் காலிப்பணியிடங்களை நிரப்புதல்

அறிவிக்கை (PDF 243KB)

09/12/2020 08/01/2021 பார்க்க (930 KB)