மூடு

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
ஆவின்

தற்காலிக விற்பனை செயலர் பணிக்கு நேர்காணல்

24/04/2025 02/05/2025 பார்க்க (136 KB)
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

07/04/2025 23/04/2025 பார்க்க (1 MB) Anganwadi_helper_application (130 KB) Anganwadi_worker_application (130 KB) Mini_Anganwadi_worker_application (130 KB)
சமூக நலத்துறை/ சத்துணவு திட்டம்/ கள்ளக்குறிச்சி மாவட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  சத்துணவு  திட்டத்தில்  சத்துணவு மையங்களுக்கு  சமையல்  உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

12/04/2025 23/04/2025 பார்க்க (1 MB) Pressnews (657 KB) Application-form (105 KB)
பழங்குடியினர் நலத்துறை கள்ளக்குறிச்சி மாவட்டம்

தொல்குடி திட்டம் மற்றும் வன உரிமைகள் சட்டம் திறம்பட செயல்படுத்திட தொகுப்பூதியத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

07/04/2025 11/04/2025 பார்க்க (790 KB) Application.. (197 KB) Place of Post.. (397 KB) Post details. (368 KB)
மாவட்ட நலவாழ்வு சங்கம் ,கள்ளக்குறிச்சி

வேதியியலாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், ஆய்வக உதவியாளர் (ஜல் ஜீவன் மிஷன் ஆதரவுடன் TWAD வாரியத்தின் கீழ்) பிசியோதெரபிஸ்ட், ஆடியோலஜிஸ்ட் & ஸ்பீச் தெரபிஸ்ட், சைக்காலஜிஸ்ட், ஆப்டோமெட்ரிஸ்ட், ஆரம்பகால தலையீட்டு நிபுணர் மற்றும் சிறப்பு கல்வியாளர் மற்றும் சமூக சேவகர், தரவு மேலாளர், மருத்துவ அதிகாரி, ஆலோசகர் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர் (சுகாதார ஆய்வாளர். கிரேடு II) NHM ஆதரவுடன்.

14/03/2025 25/03/2025 பார்க்க (3 MB) DocScanner Mar 13, 2025 4-51 PM-1 (823 KB) Application (88 KB) Application form(Jal Jeevan)_20250317_0001 (804 KB)
மாவட்ட சமூக நல அலுவலகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை எழுதுபொருள் மற்றும் தையற் மேம்பாட்டு தொழிற் கூட்டுறவு சங்கத்தில் புதிய இணை உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது 

19/02/2025 07/03/2025 பார்க்க (194 KB) Forms 18 NIC (518 KB)
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை

குழந்தை நல குழுவிற்கு தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்களை நியமித்தல் தொடர்பாக

21/02/2025 07/03/2025 பார்க்க (1 MB) CWC Application (486 KB)
சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட கண்காணிப்பு அலகுக்கு இளம் தொழில் வல்லுநர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

21/02/2025 04/03/2025 பார்க்க (740 KB) Application Form (209 KB)
மாவட்ட சுகாதார சங்கம், கள்ளக்குறிச்சி

நடத்தை சிகிச்சைக்கான சமூக கல்வியாளர், தொழில் சிகிச்சையாளர்கள், சமூகப் பணியாளர் (NHM ஆதரவுடன்) பதவிகளை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு பதவிகளின் விவரங்கள் இதில் அடங்கும்.

23/01/2025 06/02/2025 பார்க்க (358 KB) Application Form (88 KB)
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) மற்றும் சமூகப்பணியாளர்கள் நியமித்தல்

13/01/2025 28/01/2025 பார்க்க (1 MB) Application form for the Post of (103 KB)