• தள வரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
ஈரம் மற்றும் உளர் மாவு அரைக்கும் எந்திரம் பெறுவதற்கு மானியம் 2025.

 ஈரம் மற்றும் உளர் மாவு அரைக்கும் எந்திரங்கள் வாங்கும் பொருட்டு  மானியத் தொகை பெற தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

25/06/2025 14/07/2025 பார்க்க (361 KB) Wet and dry Grinder application (25 KB)
மஞ்சப்பை விருது – 2025

மஞ்சப்பை விருதுக்கு (2025) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ( www.tnpcb.gov.in )

01/02/2025 01/05/2025 பார்க்க (760 KB) Annex II_Application Format (3 MB)
பசுமை சாம்பியன் விருது – 2024

பசுமை சாம்பியன் விருதுக்கு (2024) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ( www.tnpcb.gov.in )

01/02/2025 15/04/2025 பார்க்க (533 KB) Lr.9127, GCA, Annexures (1 MB)
தினக் கூலி விபரம் 01/04/2024 31/03/2025 பார்க்க (653 KB)
தன்னார்வ இரத்த தானம் செய்பவர்கள் முகாம் அட்டவணை
தன்னார்வ இரத்த தானம் செய்பவர்கள் முகாம் அட்டவணை
அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை - கள்ளக்குறிச்சி
01/04/2024 31/03/2025 பார்க்க (215 KB)
தன்னார்வ இரத்த தானம் செய்பவர்கள் முகாம் அட்டவணை
தன்னார்வ இரத்த தானம் செய்பவர்கள் முகாம் அட்டவணை
அரசு மருத்துவமனை - உளுந்தூர்பேட்டை.
01/04/2024 31/03/2025 பார்க்க (196 KB)
மஞ்சப்பை விருது – 2023

மஞ்சப்பை விருதுக்கு (2023) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ( www.tnpcb.gov.in )

26/12/2022 01/05/2023 பார்க்க (656 KB)
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

பணிமேற்பார்வையாளர்/இளநிலை வரைதொழில் அலுவலர் நேரடி நியமனம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரால் ந.க.எண். பஅ2/1817/2020, நாள். 04-12-2020. -ன் படி வெளியிடப்பட்ட அறிவிக்கை நிர்வாக காரணங்களுக்குகாக இரத்து செய்யப்படுகிறது.

12/01/2023 31/03/2023 பார்க்க (178 KB)
அரசு இரத்த வங்கிகளால் நடத்தப்படும் இரத்ததான முகாம்களின் விவரங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு இரத்த வங்கிகளால் நடத்தப்படும் இரத்ததான முகாம்களின் விவரங்கள் – ஆகஸ்ட் 2021 முதல் ஜீலை 2022 வரை

05/08/2021 30/07/2022 பார்க்க (408 KB)
பொது விளம்பரம்

கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமையகம் கட்டுமானத்திற்கான நிலங்கள் கையகப்படுத்துதல்.

18/02/2021 04/03/2021 பார்க்க (102 KB)