மூடு

ஒப்பந்தப்புள்ளிகள்

ஒப்பந்தப்புள்ளிகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின்கீழ் இடுபொருட்கள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.04/ட்டி.என்.ஐயம்-வேளாண்மை/கேகேஐ/பேஸ் – I,II&III /பொருள்/(2023-24)க்கு கோருதல்

நுண்ணூட்ட உரங்கள் மற்றும் உயிர் உரங்களை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள  கீழ்வெள்ளாறு. கீழ்பெண்ணையாறு. மணிமுக்தாநதி மற்றும் முசுகுந்தா உபவடிநில பகுதிகளுக்கு சப்ளை செய்தல்.

25/09/2023 09/10/2023 பார்க்க (689 KB)
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின்கீழ் இடுபொருட்கள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.03/ட்டி.என்.ஐயம்-வேளாண்மை/கேகேஐ/பேஸ் – I,II&III /பொருள்/(2023-24)க்கு கோருதல்

உயிர் பூச்சி கொல்லிகள் மற்றும் உயிர் காரணிகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள  கீழ்வெள்ளாறு. கீழ்பெண்ணையாறு. மணிமுக்தாநதி மற்றும் முசுகுந்தா உபவடிநில பகுதிகளுக்கு சப்ளை செய்தல்.

25/09/2023 09/10/2023 பார்க்க (715 KB)
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின்கீழ் இடுபொருட்கள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.02/ட்டி.என்.ஐயம்-வேளாண்மை/கேகேஐ/பேஸ் – I,II&III /பொருள்/(2023-24)க்கு கோருதல்

ஜிப்சம்  இடுபொருட்களை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள  மாவட்டத்தில் உள்ள கீழ்வெள்ளாறு. கீழ்பெண்ணையாறு. மணிமுக்தாநதி மற்றும் முசுகுந்தா உபவடிநில பகுதிகளுக்கு சப்ளை செய்தல்

25/09/2023 09/10/2023 பார்க்க (679 KB)
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின்கீழ் இடுபொருட்கள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.01/ட்டி.என்.ஐயம்-வேளாண்மை/கேகேஐ/பேஸ் – I,II&III /பொருள்/(2023-24)க்கு கோருதல்

மக்காச்சோளம், திணை மற்றும் உளுந்து விதைகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கீழ்வெள்ளாறு. கீழ்பெண்ணையாறு. மணிமுக்தாநதி மற்றும் முசுகுந்தா உபவடிநில பகுதிகளுக்கு சப்ளை செய்தல்.

25/09/2023 09/10/2023 பார்க்க (695 KB)
ஆவணகம்