மூடு

மாவட்ட சுகாதார சங்கம், கள்ளக்குறிச்சி

மாவட்ட சுகாதார சங்கம், கள்ளக்குறிச்சி
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
மாவட்ட சுகாதார சங்கம், கள்ளக்குறிச்சி

நடத்தை சிகிச்சைக்கான சமூக கல்வியாளர், தொழில் சிகிச்சையாளர்கள், சமூகப் பணியாளர் (NHM ஆதரவுடன்) பதவிகளை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு பதவிகளின் விவரங்கள் இதில் அடங்கும்.

23/01/2025 06/02/2025 பார்க்க (358 KB) Application Form (88 KB)