ஊரக மகளிருக்கு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் மற்றும் விலையில்லா கறவைமாடுகள் வழங்கும் திட்டம்

ஊரக மகளிருக்கு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் மற்றும் விலையில்லா கறவைமாடுகள் வழங்கும் திட்டம்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
ஊரக மகளிருக்கு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் மற்றும் விலையில்லா கறவைமாடுகள் வழங்கும் திட்டம்

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஊரக பகுதியில் வாழும் பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்திட நடப்பாண்டில் தகுதி வாய்ந்த ஊரக மகளிருக்கு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 100%  மானியத்தில் செம்மறி | ஆடு வெள்ளாடுகள் வழங்கப்படும்
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஊரக பகுதியில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தினை உறுதி செய்யவும், பால் உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும் நடப்பாண்டில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் 100% மானியத்தில் வழங்கப்படும்.

27/11/2026 17/12/2026 பார்க்க (1 MB) goat (729 KB) cow (732 KB)