மூடு

தேசிய

ஸ்ரீ வீரட்டீஸ்வரா் கோயில்

அருள்மிகு வீரட்டேஸ்வரர் ஆலயம், திருக்கோவிலூர்

வெளியிடப்பட்ட நாள்: 21/01/2020

மூலவர் : வீரட்டேசுவரர் உற்சவர் : அந்தகாசுரவத மூர்த்தி அம்மன் – தாயார் : பெரியநாயகி, சிவானந்தவல்லி தல விருட்சம் : சரக்கொன்றை தீர்த்தம் : தென்பெண்ணை புராணப்பெயர் : அந்தகபுரம், திருக்கோவிலூர் ஊர் : திருக்கோவிலூர் மாவட்டம் : கள்ளக்குறிச்சி இத்திருக்கோவில், சிவபெருமானால் வீரப்போர் நடத்தப்பட்ட 8 தலங்களில் (அஷ்ட வீரட்ட தலங்கள்) ஒன்றாகும். இது நடுநாட்டு சிலதலங்களில் 11ஆவது தலமாக தேவாரத்தில் பாடப்பெற்ற சிறப்புடையது. இத்தலத்து இறைவனை அப்பர், திருஞானசம்பந்தர், மற்றும் சுந்தரர் ஆகியோர் […]

மேலும் பல