மூடு

FST மற்றும் SST வாகனங்களை தொடக்கி வைத்தல்

வெளியிடப்பட்ட தேதி : 18/03/2024
Inaug

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழு வாகனங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் 17.03.2024 அன்று தொடங்கி வைத்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 20.5KB )