ஊடக வெளியீடுகள்

மூலம் வடிகட்டவும்:
படங்கள் ஏதும்  இல்லை

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கான ஐடிஐ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 11/05/2026

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கான ஐடிஐ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்களுக்கு (PDF 25KB)

படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11.05.2026 (திங்கள்கிழமை) முதல் இனிவரும் காலங்களில் நடைபெற உள்ள அனைத்து திங்கள் தின பொதுமக்கள் குறைதீர் கூட்டங்களும் வீரசோழபுரத்தில் உள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்ட அரங

வெளியிடப்பட்ட நாள்: 07/05/2026

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11.05.2026 (திங்கள்கிழமை) முதல் இனிவரும் காலங்களில் நடைபெற உள்ள அனைத்து திங்கள் தின பொதுமக்கள் குறைதீர் கூட்டங்களும் வீரசோழபுரத்தில் உள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்ட அரங்கத்தில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு (PDF 713KB)

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக அதிகாரிகளுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நடத்தினார்.

வெளியிடப்பட்ட நாள்: 30/04/2026

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக அதிகாரிகளுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நடத்தினார். மேலும் விவரங்களுக்கு (PDF 25KB)

படங்கள் ஏதும்  இல்லை

செய்தி வெளியீடு எண்: 67, நாள்: 23.04.2026 – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆட்சியரகத்தில் உள்ள தேர்தல் (Web Streaming) கட்டுப்பாட்டு அறையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 27/04/2026

செய்தி வெளியீடு எண்: 67, நாள்: 23.04.2026 –  மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆட்சியரகத்தில் உள்ள தேர்தல் (Web Streaming) கட்டுப்பாட்டு அறையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)

படங்கள் ஏதும்  இல்லை

செய்தி வெளியீடு எண்: 65, நாள்: 22.04.2026 – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களைப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 27/04/2026

செய்தி வெளியீடு எண்: 65, நாள்: 22.04.2026 –  மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களைப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)  

படங்கள் ஏதும்  இல்லை

வாக்குப்பதிவு நாள் முடியும் வரை மேற்கண்ட விதிமுறைகள் செயலில் இருக்கும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியிடப்பட்ட நாள்: 21/04/2026

வாக்குப்பதிவு நாள் முடியும் வரை மேற்கண்ட விதிமுறைகள் செயலில் இருக்கும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 40KB)    

படங்கள் ஏதும்  இல்லை

வெடிபொருள் விற்பனைக் கடைகள் மற்றும் கிடங்குகள் 21.04.2026 முதல் 24.04.2026 மற்றும் 02.05.2026 முதல் 04.05.2026 ஆகிய ஏழு நாட்களுக்கு முழுவதும் மூடப்பட்டிருக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியிடப்பட்ட நாள்: 21/04/2026

வெடிபொருள் விற்பனைக் கடைகள் மற்றும் கிடங்குகள் 21.04.2026 முதல் 24.04.2026 மற்றும் 02.05.2026 முதல் 04.05.2026 ஆகிய ஏழு நாட்களுக்கு முழுவதும் மூடப்பட்டிருக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 274KB)  

படங்கள் ஏதும்  இல்லை

வாக்குப்பதிவு நாள் முடியும் வரை மேற்கண்ட விதிமுறைகள் செயலில் இருக்கும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அவர்கள் அறிவித்துள்ளார்.

வெளியிடப்பட்ட நாள்: 21/04/2026

வாக்குப்பதிவு நாள் முடியும் வரை மேற்கண்ட விதிமுறைகள் செயலில் இருக்கும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 117KB)

படங்கள் ஏதும்  இல்லை

செய்தி வெளியீடு எண்: 61, நாள்: 20.04.2026 – மாற்றுத்திரனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க சக்‌ஷம் செயலி மூலம் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியிடப்பட்ட நாள்: 21/04/2026

செய்தி வெளியீடு எண்: 61, நாள்: 20.04.2026 –  மாற்றுத்திரனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க சக்‌ஷம் செயலி மூலம்  சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 188KB)

படங்கள் ஏதும்  இல்லை

செய்தி வெளியீடு எண்: 57, நாள்: 17.04.2026 – வாக்கு எண்ணும் மையங்களின் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 18/04/2026

செய்தி வெளியீடு எண்: 57, நாள்: 17.04.2026 –  வாக்கு எண்ணும் மையங்களின் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)